நாட்டில் தீவிரவாதம்!உலகப் போராக மாறுவது ஏன் ? எதிர்க்கட்சிகளின் போலி மதச்சார்பின்மை அரசியல்!நாட்டுக்கு ஆபத்தானது.

 

இந்தியாவில் தீவிரவாதம் எப்போது உருவெடுத்தது? காங்கிரஸ் ஆட்சி காலத்தில்,ராஜீவ் காந்தி ஆட்சியின் போது தான் இந்த தீவிரவாதம் இந்தியாவில் உருவெடுத்தது.

அதற்கு முன் இந்தியாவில் தீவிரவாதம் இருந்ததாக தெரியவில்லை. இது படிப்படியாக பல மாநிலங்களில் வளர்ந்து வெளிநாடுகள் வரை, இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு வைத்துக் கொண்டது.

இந்த உறவு தான் நாட்டுக்குள் பிரச்சனையும், அந்நிய சக்திகள் அந்த நாட்டுக்குள் பிரச்சனையும், உருவாக்கி வருகிறது.இதனால், ஆட்சிக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும், தேசத்திற்கு எதிராகவும், தேச துரோக வேலைகளில் இந்த தீவிரவாத இயக்கங்கள் செயல்படுகிறது.

இதை ஒடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் முக்கிய நோக்கமாக கருத்தில் கொண்டு செயல்படுகிறது. அப்படி செயல்பட்ட ஒரு விஷயம் தான் இஸ்ரேல் காசா, ஈரான் நாடுகளுடன் தீவிரவாத இயக்கங்களோடு போரிடும்போது, இன்று உலகப் போராக அது மாறி இருக்கிறது.

இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர்களை இன்று நாட்டில் அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக மாறி இருக்கிறார்கள். இதை எல்லாம் நாட்டு மக்கள் அலட்சியமாக கடந்து செல்ல முடியாது. விழிப்புடன் வாழ வேண்டிய காலகட்டம் இது. ஏனென்றால் படிப்பறிவு இல்லாத மக்கள் வாழ்ந்த காலத்தில் இது ஒரு இருக்கும் இடம் இல்லாமல் இருந்தது. ஆனால் படித்த சமுதாயம் தான் இப்போது மிகப்பெரிய ஆபத்துக்களை தேடிக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் அரசியல். அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தை மட்டும் தான் பார்ப்பார்கள். ஆனால் இது வளர்ந்தால் நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தில் போய் முடிகிறது என்பதை பற்றி திமுக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒருகாலும் சிந்திப்பதில்லை. அப்படி சிந்திக்காமல் வாழ்ந்த விளைவு தான் இஸ்ரேலில் அந்த நாட்டு மக்கள் என்று மிகப்பெரிய போரை சந்தித்து சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது கண்ணெதிரே பார்க்கின்ற ஒரு சம்பவம். அதனால் இந்துக்கள் இந்த அரசியல்வாதிகள் பேச்சை நம்பி அரசியல் கட்சிகளின் பேச்சை நம்பி ஏமாறாமல், இந்துக்களின் ஒற்றுமை, இந்த தேசத்தின் வலிமை என்பதை உணர்ந்து, நம்முடைய வருங்கால சந்ததிகளின் வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.மேலும்,

காசாவில் வளர்ந்த தீவிரவாத இயக்கங்கள், இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்துள்ளது. எங்கு ஆரம்பிக்கிறார்கள் என்றால், மதத்தில் ஆரம்பிக்கிறார்கள். சொந்த நாட்டிலே மத மோதல்கள், மதக்கலவரங்கள் இதில் ஆரம்பிக்கிறது. மேலும் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் இந்த தீவிரவாதங்களை ஆதரிக்கிறது. 40 % மக்கள் அதை ஆதரிக்கவில்லை. மீதி 60 சதவீத மக்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரிக்கிறார்கள்.அதற்கு காரணம், அந்த தீவிரவாதம் மதத்தின் பெயரால் நடத்தப்படுகிறது.

அவர்களுடைய நோக்கம் ஆட்சியை கைப்பற்றுவது, இன்னொரு பக்கம் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் பொருளை சம்பாதிப்பது, அதாவது போதைப்பொருள் கடத்தல்,தங்கம் கடத்தல், பெரும்பாலும் கடத்தல் தொழிலில் இந்த தீவிரவாத இயக்கங்கள் ஈடுபட்டுள்ளது.

இப்படி குறுக்கு வழியில், இவர்கள் அந்த நாட்டு சட்டத்தை மதிக்காமல், வாழ்பவர்கள் ஆக இருக்கிறார்கள். மேலும் அவர்கள்,பணம் மட்டும்தான் முக்கிய குறிக்கோளாக வாழ்கிறார்கள். இந்த பணத்தைக் கொண்டு, வறுமையில் இருக்கக்கூடிய முஸ்லிம்களை தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார்கள். அதாவது வறுமையில் இருப்பவர்களை மூளை செலவு செய்து இந்த இயக்கங்கள் வளர ஆரம்பிக்கிறது.

வளர்ந்த உடன் அந்த நாட்டு மக்களுக்கு எதிராக கொலை, கொள்ளை,கற்பழிப்பு வேற்று மதத்தை சார்ந்தவர்களிடம் நடத்தும் போது தான் இவர்களுடைய ஆட்டம் ஆட்சியாளர்கள் மூலம், தண்டிக்கப்படுகிறார்கள அதாவது சட்டத்திற்கு கட்டுப்படாமல் இவர்கள் ஒரு தனி சட்டமாகவே,தனி ஒரு அரசாங்கம் ஆகவே கேரளாவில் ஆலப்புழா என்ற மாவட்டத்தில் செயல்படுவது போல, செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து.

இப்போது நடந்த ஒவ்வொரு நாட்டின் போர் எப்படி எதற்காக நடந்தது?என்பதை ஆய்வு செய்து பாருங்கள். சிந்தூர் ஆப்பரேஷன், ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா, ஈரான் போர் அத்தனையும் தீவிரவாதங்களை எதிர்த்து ஆரம்பித்த போர்தான் இன்று அது உலகப்போராக மாறுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.மேலும்,

ஒரு நாட்டின் சட்ட திட்டங்களை எந்த மதத்தினராக இருந்தாலும்,எந்த ஜாதியினராக இருந்தாலும், அதை பின்பற்றி மதிக்கத்தான் ஆக வேண்டும். ஆனால், இவர்கள் இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்துக்களையே எதிர்க்கிறார்கள் என்றால், நாட்டு மக்கள் நன்கு புரிந்து அரசியலை தேர்வு செய்யுங்கள். தவிர,

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்திருந்தால்!இந்நேரம் இந்துக்களை முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள். அதனால் தான், இவர்கள் பிஜேபியை எதிர்க்கிறார்கள். இவர்கள் இந்தியாவுக்கு மதச்சார்பின்மை என்ற ஒரு பொய்யான பிம்பத்தை திமுக,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள்,சீமான் உள்ளிட்ட அனைத்தும் இந்துக்களை ஏமாற்றும் போலி அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது ஒரு மதத்திற்கு இவர்கள் மறைமுகமாக ஆதரவாக அதாவது அவர்களின் ஓட்டுக்காக பேசுவது மதச்சார்பின்மையா?யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்? நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் தேவை. உங்களுக்கு பொது சிவில் சட்டம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால், முஸ்லிம்கள் வாழக்கூடிய நாடுகளுக்கு சென்று விடுங்கள். பல நாடுகள் இருக்கிறது.

ஆனால், எங்களுக்கு என்று இந்தியா என்ற ஒரே ஒரு நாடு மட்டும்தான் இந்துக்களுக்காக இருக்கிறது. சுதந்திரம் பெற்ற காலத்திலே டாக்டர் அம்பேத்கர் அப்போதே இதை தெளிவாக சொன்னார். அவர் ஒரு பெரிய ஞானி என்று தான் சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் எந்த காலத்திலும்,இந்துக்களுடன் ஒத்து போக மாட்டார்கள். காரணம் அவர்களுடைய வாழ்க்கை முறை அப்படி இருக்கிறது. இது ஒரு பக்கம் இப்படி என்றால், மற்றொரு பக்கம் கிறிஸ்தவர்கள்,இந்துக்களை மதமாற்றிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக கூடி மதத்தை வைத்து இந்தியாவை ஆட்சியை பிடிக்க இன்று முஸ்லிம்களும்,கிறிஸ்தவர்களும் போட்டி போடுகிறார்கள்.

அதனால், இந்தியாவுக்கு மதச்சார்பின்மை என்பது போலித் தனமான அரசியல். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால்,நாட்டில் பொது சிவில் சட்டம் அவசியம் தேவையான ஒன்று. நீங்கள் சிறுபான்மை, சிறுபான்மை என்று பெரும்பான்மையை அழிக்க முற்பட்டால், சிறுபான்மைக்கு கொடுக்கப்படும் அத்தனை சட்டங்களும் நீக்க வேண்டும்.

மேலும், பொது சிவில் சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும். அதுதான் இந்தியாவின் ஒற்றுமை. மதத்தை வைத்து பிரித்தாலும், அரசியல்! மதச் சார்பின்மை அரசியல் அல்ல. மேலும் எதிர்க்கட்சிகள்,பெரும்பான்மை மக்களுக்கு மதச்சார்பின்மையும்,சிறுபான்மை மக்களுக்கு மதம் சார்ந்த அரசியலும்,பேசிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்,திமுக, தி.க.,மதிமுக, விடுதலை சிறுத்தைகள், போன்ற கட்சிகளின் போலி அரசியல் கொள்கைகளை ஏற்க முடியாது. அது இந்துக்களுக்கு எதிரானது. நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானது.

Popular posts
நல்லி குப்புசாமி செட்டியாரின் சமூக பங்களிப்புக்கு கிடைத்த பத்மபூஷன் விருதுக்கு சென்னையில் பாராட்டு விழா.
படம்
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
வள்ளல் பீ. டி.லீ. செங்கல்வராய நாயக்கர் விஷ்ணு பக்தர். அவர் ஒரு மகான். அவருடைய சொத்தை அபகரித்து சாப்பிட்டால்! எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் குடும்பம் விளங்குமா?
படம்
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடா? இல்லை அரசியல் மாநாடா? - குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.
படம்