அமலாக்கத்துறை தற்போது அமைச்சர் ஐ பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இதில் சட்டவிரோத பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், எம்எல்ஏ விடுதி ,திண்டுக்கல்லில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்.
மேலும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறை அவருடைய குடும்பத்தினரிடமும், அவருக்கு நெருக்கமான காண்ட்ராக்டர்கள் ,உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவும் பாஜகவின் சதி அல்லது சூழ்ச்சி என்று மைக்கில் சொல்லிவிட்டு செல்வார்களா? .