நாட்டில் உழைப்பவர்களுக்கே, உழைப்பின் கூலி கிடைக்காத போது, ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கு மட்டும் எப்படி காரும்? சொத்தும் ,வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? பிரதமர் மோடி முதலில் இந்த அரசியல் கட்சியினருக்கு உழைக்காமல், இவர்களுக்கு எப்படி சொத்து வருகிறது ? அப்படி வந்தால், அது நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்தால் தான், அரசியலை தூய்மைப்படுத்த முடியும். அப்போதுதான் இந்தப் பிரிவினைவாத அரசியல் கட்சிகளை ஒழிக்க முடியும்.
மேலும், நாட்டில் அரசியல் வரலாறு தெரியாத பலர், இன்று பத்திரிகைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சோசியல் மீடியாக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தெரியாத அடித்தட்டு மக்களிடம் பொய்யான தகவல்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். தவிர, தற்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட இந்த தீவிரவாத சண்டைக்கு முக்கிய காரணமே நேரு சுதந்திரம் பெற்றவுடன் இந்தியாவுக்கு செய்த துரோக வரலாறுப் பிழைதான்.
அது என்ன என்றால், முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வையுங்கள். அவர்கள் எந்த காலத்திலும் இந்துக்களோடு ஒத்துப் போக மாட்டார்கள். இதை இந்த நாட்டினுடைய சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கர் கூட எழுதி வைத்துவிட்டு தான் சென்று இருக்கிறார்.இதுதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது என்று சொன்ன அரசியல் தலைவர்கள் எல்லாம் அப்போதே கணித்திருக்கிறார்கள். அதையும் மீறி நேரு குடும்பம் முஸ்லிம்களை இங்கே தங்க வைத்து விட்டார்கள்.
அதனுடைய பலனை என்று ஒட்டு மொத்த இந்தியாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய தேச துரோக செயலுக்கு, ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிக்கிறது. இதையெல்லாம் தெரியாமல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துக் கொண்டிருக்கும் முட்டாள்கள், இந்த தேசத்திற்கும், தேச விரோதிகளாகத்தான் இருப்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு இந்த அரசியல் பற்றி தெரியாமல் வாக்களித்துக் கொண்டிருந்தாலும், இந்த உண்மைகள் எல்லாம் நாட்டு மாத்தளுக்கு போய் சேர ஒவ்வொருவரும், உங்களுடைய whatsapp குரூப்பில் மக்களுக்கு தெரிவியுங்கள்.
அது நம் நாட்டு நலனுக்கு, இந்த தேசத்தின் மண்ணின் மைந்தர்களுக்கு, வருங்கால இளைய தலைமுறைகளுக்கு, உண்மையை உங்களால், என்னால் முடிந்தது, உண்மையை சொல்வோம். புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்ளட்டும். புரியாதவர்களை யாரையும் திருத்த முடியாது.இந்த வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் இன்று சோசியல் மீடியாக்களில் பத்திரிகைகளில் வீடியோ போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிதான் தமிழ்நாட்டு ஊடகங்கள் பெரும்பான்மை அதாவது 99 சதவீதம் அந்த சைபர் என்ற வட்டத்துக்குள் ,ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக, சலுகை, விளம்பரம் என்ற ஒரு வட்டத்திற்குள் நின்று விட்டார்கள். மேலும், தமிழ்நாட்டில் லட்ச ஊடகங்கள் இருக்கிறது .எந்த ஊடகமாவது இந்த உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்களா?மேலும்,
பாரதிய ஜனதா கட்சி! இந்தியாவில் மிகப்பெரிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரிய கட்சி .இந்த தேசத்தை ஆளக்கூடிய ஒரு கட்சி, சொல்லப் போனால் 10 கோடி உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக்கூடிய இந்தியாவில் ஒரே கட்சி. இந்த கட்சியின் தலைவர் மோடி, அமித்ஷா போன்றோரை தமிழ்நாட்டில் உள்ள தூண்டுக் கட்சிகள் ,குறை சொல்லிக் கொண்டிருக்கிறது.
இதுதான் இவர்களுடைய பத்திரிக்கையின் லட்சணம். அடுத்தது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியில் உறுப்பினராக இருந்தாலும், நிர்வாகியாக இருந்தாலும், இவர்கள் எல்லாம் உழைக்காமல் கோடிகளை இவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.அது எப்படி என்றால்? ஓட்டு பிச்சை எடுத்து ,அந்த நேரத்தில் கையில, கால்ல விழுந்து, ஆயிரம், 500 கொடுத்து, நான் ஜெயிச்சா உங்களுக்கு நான் இதை செய்கிறேன், அதை செய்கிறேன், என்று பல பொய் சொல்லி, அரசியல் தெரியாத அப்பாவிகள், இந்த அடி தட்டு மக்கள், இவர்களை ஏமாற்றி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று உழைக்காமல் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த நாட்டுக்காக ஒரு தியாகியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மோடி பிடிக்கவில்லை என்றால், ஊழல் அரசியல்வாதிகளை, உங்கள் சுயநலத்திற்காக ஏற்றுக் கொள்கிறீர்கள். இது போன்ற உண்மையை எந்த ஊடகமும், இதுவரை தமிழ்நாட்டில் இந்த உண்மையை வெளிப்படுத்துவதில்லை. ஒரு பக்கம் தீவிரவாதம், தீவிரவாதத்தை, பயன்படுத்தி, நாட்டில் போதைப் பொருள் கடத்தல், கள்ள நோட்டு அடித்தல் கொலை மற்றும் மோசடி செய்தல், இதற்கெல்லாம் பக்கபலகமாக தமிழ்நாட்டில் இதை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதை உளவுத்துறை விசாரித்தால், நிச்சயம் ஒவ்வொன்றாக வெளிவரும். இல்லையென்றால் இந்த தேசத்தை விட, ஜாதிக்காக கூவிக் கொண்டிருக்கும் திருமாவளவன்,சீமான், இப்போது வந்திருக்கக்கூடிய புதிய கட்சியின் நிறுவனர் விஜய், இவர்கள் அத்தனை பேரும் அரசியல் தெரியாத மக்களின் வாக்குகளை எதிர்பார்த்துதான் இவர்களுடைய அரசியல். அரசியல் தெரிந்தவர்கள் நிச்சயம், இவர்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள்.
நாடு முக்கியமா? ஜாதி முக்கியமா? எது முக்கியம் என்று தெரியாத முட்டாள் எல்லாம், தன்னை அரசியல் தலைவன் என்று சொல்லிக் கொண்டால், அவர்கள் பின்னால் போகக்கூடிய ஜாதி முட்டாள்கள், வேறு யாரும் இருக்க மாட்டார்கள். இந்த உண்மைகள் அவர்களுக்கு கசப்பாக இருந்தாலும், அதைப்பற்றி கவலையில்லை. ஏனென்றால் இது உண்மை மருந்து .இந்த உண்மையை அவர்கள் நன்கு சிந்திக்கட்டும். இதில் தவறு இருந்தால் ,நிச்சயம் பேசலாம். நீங்கள் அரசியலுக்கு வந்து, உழைக்கும் மக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?நீங்கள் உழைக்காமல், இந்த மக்களை ஏமாற்றி கோடிகளை அரசியலில் சம்பாதிக்க, கட்சியை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். இதை அரசியல் தெரிந்தவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
இது தவிர்த்து, எப்படி எல்லாம் நாட்டுக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக, முஸ்லிம்கள் ஒரு பக்கம் இந்த வகுஃபு வாரிய சட்டத்தின் மூலம், சொத்துக்களை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏமாற்றி இருக்கிறார்கள்? என்பதற்கு இது ஒரு முக்கிய சட்டம் .இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,மதிமுக போன்ற பல கட்சிகள் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.
இங்க என்ன ஒரே கேள்வி ?உங்களிடம் ஆதாரம் இருந்தால் கொண்டு வாருங்கள். ஆதாரமே இல்லாமல் சொத்துக்களை மடக்கி, வைத்துக் கொண்டு நான் 12 ஆண்டு வைத்திருந்தேன், 100 வருஷம் வைத்திருக்கிறேன், 500 வருஷம் வைத்திருக்கிறேன் என்றால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்த தவறு. இப்போதும் அது தொடர வேண்டுமா? உண்மை தானே கேட்கிறோம். யாரும்உங்களிடம் இருக்கக்கூடிய அந்த சொத்தின் பத்திரங்கள், அதற்குரிய ஆதாரங்கள், இதைத்தானே கேட்கிறார்கள். அதாவது நீங்கள் எங்கிருந்து வாங்கினீர்கள்? உங்களுக்கு அந்த சொத்து எப்படி வந்தது? யார் கொடுத்தது? இதுதான் ஒரே கேள்வி? இதற்கு ஏன் பதில் சொல்ல முடியாதா?
பெரும்பான்மை மக்களாகிய இந்துக்கள் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, நாங்கள் கட்டுப்பட்டு நடக்கிறோம் என்றால், சிறுபான்மையாக இருக்கக்கூடிய ஏன்? நீங்கள் கட்டுப்பட்டு நடக்க மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? அதற்கு இந்த திருமாவளவன் எடுபிடி , சீமான் போன்ற எடுபிடி, வைகோ போன்ற எடுபிடி ,திமுக போன்ற உங்களுக்கு பக்க வாத்தியம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கிறது என்று ஆடிக் கொண்டிருக்கிறீர்கள், இதுதான் உண்மை. இந்துக்கள் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள்.மேலும்,
இப்போது பார்க்கின்ற அரசியல் போன்று, இந்த கட்சிகள், இந்த துண்டு கட்சிகள் எல்லாம் 2026 இல் காணாமல் போக வாய்ப்புகள் அதிகம். டெபாசிட் கூட வாங்க மாட்டார்கள், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும், இவர்களெல்லாம் நிச்சயம் காணாமல் போவார்கள். மக்களுக்கு எங்களைப் போன்ற பத்திரிகைகள், நிச்சயம் உண்மையை விளக்கி மக்களிடத்தில் சொல்வோம். அவர்களை அரசியல் தெரியாத முட்டாள்களாக பத்திரிகை என்ற போர்வையில் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கவும் விட மாட்டோம்.
அரசியல் கட்சியின் போர்வையில்,சட்டத்திற்கு புறம்பாக சொத்துக்களை சேர்த்தால், அது நாட்டுடமையாக்கப்பட வேண்டும். அதற்காக நீதிமன்றத்தில் வருடக் கணக்கில் வழக்குகள் இருக்கக் கூடாது. தேர்தலில் நிற்கும் போது காட்டும் சொத்து கணக்கு என்ன ?ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் காட்டும் சொத்து கணக்கு என்ன? அரசியல் கட்சிக்கு வருவதற்கு முன், உன் சொத்து கணக்கு என்ன? கட்சிக்கு வந்தபின் உன் சொத்து கணக்கு என்ன? ஒரு வருடத்திற்கு உழைப்பால் அது எத்தனை மடங்கு பெருக்க முடியும் ?அதற்கு மீறி இருந்தால், அந்த சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும். அதேபோல், பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கினாலும், அதை நாட்டுடைமையாக்க வேண்டும்.இப்படி ஒரு சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தால், நாட்டில் பிரிவினைவாத அரசியல், இருக்காது.மேலும்,
அம்பேத்கர் காலத்தில் அரசியலுக்கு வந்தவர்களுக்கு, சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிக்க தெரியாது. அரசியல் கட்சிகளை வைத்து பிழைப்பு நடத்த தெரியாது. கொள்ளையடிக்க தெரியாது. ஊர் சொத்துக்களை பட்டா போடத் தெரியாது. ஜாதி பெயரில் ஜாதியை ஏமாற்றத் தெரியாது. பி சி ஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தத் தெரியாது. அதனால், அவருடைய சட்டம் அவர் காலத்தில் நேர்மையாக வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான். அதனால், சட்டம் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும். - ஆசிரியர் .