பாகிஸ்தான் போரில் எவ்வளவு ஓடி ஒளிந்தது என்பதை மறந்துவிட்டு இந்தியாவுடன் போரில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப் அறிவித்தவுடன் அந்த நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலை இல்லாத இவர்கள் ஒரு டெம்மி பீஸ் ஆக தான் போரில் பார்க்க முடியும். இருப்பினும் மற்ற விஷயங்களில் இவர்களிடம் எந்தவித அனுதாபமும் நட்புறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்திய அரசுடன் போரை தவிர்க்க அமெரிக்காவுடன் சைனாவுடன் பேசி போரை நிறுத்தியது இந்திய மக்களுக்கு தெரியாதது அல்ல.