பா. சிதம்பரம் இந்திய அரசியல் சாசனத்தை பற்றி பேச உனக்கு தகுதியா? நீ நிதி அமைச்சராக இருக்கும் போது! எவ்வளவு ஊழல் செய்தாய்? அதையெல்லாம் அரசியல் சாசனப்படி செய்தாயா? வெளிநாடுகளில் எவ்வளவு சொத்து வாங்கி போட்டு இருக்கிறாய்? என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் சிபிஐ யே திணறிவிட்டார்கள்.
எத்தனை முறை தமிழ்நாட்டில் இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்போது ஆட்சிக் கலைப்பு நடைபெற்றது ?அது அரசியல் சாசனப்படி நடந்ததா? இந்திய,முஸ்லிம் பிரிவினை வாத சக்திகளாக நாட்டில் காங்கிரஸ் இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, நிதி அமைச்சர் ஆக இருக்கும் போது இந்திய ரூபாய் அச்சடிக்கும் நோட்டு மிஷின்களை பாகிஸ்தானுக்கு ஸ்கிராப்க்கு அனுப்பிய முதல் குற்றவாளி.நீ அரசியல் சாசனத்தை பற்றி பேச உனக்கு தகுதி இல்லை.
இது தவிர, பாகிஸ்தானால் இந்தியா என்னென்ன பிரச்சனைகளை அனுபவிக்கிறது? என்பதை பட்டியலிடுவோம். போதைப் பொருள் கடத்தல், தீவிரவாதிகள் மூலம் இங்குள்ள முஸ்லிம்களுக்கு மறைமுக தொடர்பு, அதனால், இந்தியாவில் அபின்,கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது.
இது தவிர, இந்துக்களின் சொத்துக்களை அவர்களுக்கு தெரியாமல் போலி ஆவணங்கள் தயாரித்து வஃப் சொத்தாக மாற்றியது. இவை அத்தனையும் இந்த முஸ்லிம் மக்களால் இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள படுபாதக செயல்கள். இதற்கும் முட்டுக்கொடுத்து பேசுகின்ற பத்திரிக்கைகள், சோசியல் மீடியா பேச்சாளர்கள், பா சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகள்,விடுதலை சிறுத்தைகள், சீமான், திமுக, கம்யூனிஸ்ட் .தி. க போன்ற பிரிவினைவாத சக்திகள் ,நாட்டில் அரசியல் சாசனத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.
அரசியல் தெரிந்தவர்களிடம், உங்களுக்கு எல்லாம் அரசியல் சாசனத்தை பற்றி பேச தகுதி இல்லை. அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது.