காங்கிரஸ் ஆட்சி கால வெளிநாட்டிலிருந்து ஹவாலா பணம்,கள்ள நோட்டுக்கள், தாராளமாக இந்தியாவுக்குள் புழங்கிக் கொண்டிருந்தது. இது இந்திய பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். ஆனால், பா சிதம்பரம் பெரிய பொருளாதார மேதை மாதிரிஅப்போது பேசி வந்தார்.

பிஜேபி ஆட்சிக்கு வந்த பிறகு பல வெளிநாட்டு முதலீடுகள் சொத்துக்கள் வாங்கி குவித்தது சிபிஐயே தலையைப் பீய்த்துக் கொண்டது. இறுதியில் வெளிவர முடியாத நிலையில் தான் ஜெயிலுக்கு போனார். யார்? காலில் விழுந்தாரோ தெரியவில்லை, வெளியில் வந்து விட்டார். இப்படிப்பட்ட தேச துரோகிகள், காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களில் இவர் ஒரு முக்கியமானவர். ஏனென்றால், இவர் தான் இந்தியாவின் நோட் அடிக்கும் இயந்திரத்தை ஸ்கிராப் என்று பாகிஸ்தானுக்கு விற்ற முதல் குற்றவாளி.

இந்த செய்தி பல ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் அதிகாரத்தில் பா .சிதம்பரத்தை பற்றி எழுதியிருந்தோம். அதன் பிறகு தான் கார்ப்பரேட் பார்த்திருக்க தொலைக்காட்சிகளில் இவரைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள். அப்போது தலை கவிழ்ந்து கொண்டார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பகை இருக்கும்போது, எதற்காக? இவர் அந்த இயந்திரத்தை பாகிஸ்தான் நாட்டுக்கு விற்றார்? இதற்குப் பின்னால், மிகப்பெரிய சதி திட்டங்கள் இந்தியாவுக்கு எதிராக அரங்கேறி இருக்கிறது. இந்த அரசியலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அரசியல்வாதியு,ம் மக்களை எப்படி ஏமாற்றுகிறான்? என்றால், அவன் மீது ஒரு குற்றச்சாட்டு வரும்போது அப்படியே உத்தமனாக நடிப்பார்கள்.

அப்படியே வேறு திசையில், அதற்கு காரண அரசியல் கட்சி குற்றச்சாட்டாக ஆக்கி விடுவார்கள். இப்படிதான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களை சிந்திக்க தெரிந்தவர்கள் தான், இவர்களுடைய ஒவ்வொரு அடியையும் கணக்கெடுத்து வைத்திருப்பார்கள். அந்த கணக்கில் இவர்களுடைய அரசியல் கணக்கு கண்டிப்பாக அளவெடுத்து விடுவார்கள்.

நான் ஏற்கனவே பா.சிதம்பரம் நிதியமைச்சர் ஆக இருந்தபோது, விற்ற அச்சடிக்கும் இந்த ரூபாய் நோட்டு மிஷின் இந்தியாவுக்கு எதிரானது. இது தேசத்திற்கு ஆபத்தானது என்று எழுதி இருந்தேன். அதற்கான பதில் இப்போதுதான் எனக்கு கிடைத்தது. எனக்குள் பல கேள்விகளை அது எழுப்பி இருந்தது . அந்த சந்தேகத்திற்கான பதில்கள், இப்போது உளவுத்துறை மூலம் வெளி வருகிறது.
மேலும், பாகிஸ்தானுக்கு போன இந்த ஸ்க்ரப் மெஷினை வைத்து கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இது கள்ள நோட்டுகளா? அல்லது நல்ல நோட்டுகளா? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அந்த நோட்டுக்களை இந்தியாவுக்குள், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலம் இது சப்ளை செய்யப்பட்டுள்ளது. இது எந்தெந்த அரசியல்வாதிக்கு போனது? எந்தெந்த மதவாதிகளுக்கு போனது? அதன் பிறகு தான் முஸ்லிம்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள்? இதற்கு ஆதாரத்தை உளவுத்துறை எடுத்துக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்த பணம் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளது. வெளிநாடுகளில் இந்த பணம் பல தீவிரவாத முஸ்லிம்களுக்கு கை மாறி இருக்கிறது. இது மட்டுமல்ல, கருப்பு பணம் என்று சொல்லக்கூடிய ஹவாலாப் பணம், பல்வேறு சர்ச்சுகளுக்கு வந்துள்ளது. இப்படி இந்தியாவில் பொருளாதாரத்தை கருப்பு பணமும், கள்ள நோட்டும் சேர்ந்து வீழ்த்தி இருக்கிறது. ஒரு கட்டத்தில் இதை ஆர்பிஐ விசாரணை செய்திருக்கிறது. உளவுத்துறை விசாரணை செய்திருக்கிறது. இந்த விசாரணைக்கு பிறகு தான் பிரதமர் நரேந்திர மோடி ஆயிரம் ,ஐநூறு நோட்டுக்களை, செல்லாது என்று அறிவித்தார்.

அப்போது எவ்வளவு இந்த எதிர்க்கட்சிகள் கத்தினார்கள்? நாட்டு மக்களுக்கு இந்த உண்மை புரிந்து இருக்காது. இந்தப் பிராடு கும்பல் என்ன பேசினார்கள் தெரியுமா? ஏழை, எளிய மக்களை பிஜேபி வஞ்சித்து விட்டது என்று புலம்பி தவித்தார்கள். இதில் அரசியல் கட்சிகளில் இருந்த எடுப்புகள், அல்ல கைகள் கூட, வாய்க்கு வந்த படி பேசியது. இப்படிப்பட்ட ஆட்சிக்கு தான், இப்படிப்பட்ட ஒரு அரசியல் கட்சிகளுக்கு தான் நீங்கள் வாக்களித்து, இந்த நாட்டை பொருளாதாரத்தில் வீழ்த்தப் போகிறீர்களா? இன்னும் பல தகவல்கள் வெளிவரும்.

அந்த காலத்தில், அதாவது இந்த கள்ளப்பணம் புழங்கிய காலத்தில், எந்தெந்த முஸ்லிம்கள் எவ்வளவு சொத்து வாங்கி இருக்கிறார்கள்? அதேபோல், இந்த கருப்பு பணத்தின் மூலம் சர்ச்சுகளில் எவ்வளவு ?வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்தது? இதை உளவுத்துறை, சிபிஐ கண்டுபிடிக்க வேண்டும். அப்படி என்றால்! இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்து, இந்த நாட்டில் எவ்வளவு முட்டாள்களாகவும், கேவலமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.அதுமட்டுமல்ல திமுக நம்முடைய மத வழிபாட்டு முறையும் கடவுளையும் கூட கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது.மீண்டும் உளவுத்துறை! இதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்வார்களா? - தேசப்பற்றாளர்கள்.